மன்னார் பெரிய பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (20)காலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கி செலுத்தி வந்த நபர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வித்து நடைபெற்ற இடத்தில் காணப்படும் உந்துருளியை போக்குவரத்து போலீசார் பார்வையிட்டு சென்றுள்ளனர்.