டயோனிசியஸ் வின் கெஸ்ரோ லியோன்
அகில இலங்கை சமாதான நீதவானாக இன்று(10) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
டயோனிசியஸ் வின் கெஸ்ரோ லியோன் பேசாலை 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்பதுடன் பேசாலை மன்/பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவர் .
இளம் வயதிலே முதுமாணி சமூகபணி, உளவள துனை டிப்ளோமா, இளமாணி சமூகபணி பட்டதாரி ஆகிய புலமைகளை பெற்றுள்ளார்.
அதே நேரம் இவர் இளைஞர்கழகங்கள்,நல்லிணக்க குழுக்கள், போன்றவற்றில் அங்கத்தவராக செயற்பட்டதுடன் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் முன் நின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.