மன்னார் வேட்டையான்முறிப்பு பிரதேசத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசனின் அலுவலகம் இன்று வியாழக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது அப்பிரதேச மக்கள் முழு ஆதரவு வழங்கியுள்ளார்.