Saturday, May 18, 2024
No menu items!
HomeWorld News174 வருடங்களின் பின் அதிகரித்த புவி வெப்பநிலை!

174 வருடங்களின் பின் அதிகரித்த புவி வெப்பநிலை!

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன்  65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும் எனவும் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்படுவது போன்று, புவி மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளும் தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=250&adk=2900857649&adf=3420807167&pi=t.aa~a.2732844415~i.13~rp.4&daaos=1714236122986&w=335&fwrn=7&fwrnh=100&lmt=1714317197&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4879677282&ad_type=text_image&format=335×250&url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fearth-temperature-rises-after-174-years-warning-1714286184&fwr=0&pra=3&rh=280&rw=335&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1714317195888&bpp=2&bdt=2599&idt=2&shv=r20240424&mjsv=m202404230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D1797abd37c55b384%3AT%3D1713066908%3ART%3D1714317131%3AS%3DALNI_MYa6Xv6lHjF7899XyYChIlueNp_wQ&gpic=UID%3D00000deb9a6dc47f%3AT%3D1713066908%3ART%3D1714317131%3AS%3DALNI_MZcy1MgVfv-ZPI0m07s4pBssSpgNQ&eo_id_str=ID%3D7ec5e20c21ddc7e1%3AT%3D1713066908%3ART%3D1714317131%3AS%3DAA-AfjZgqhAJ3bCw9Ci-5wLIR7zI&prev_fmts=0x0%2C335x250%2C335x250&nras=4&correlator=1160846159823&frm=20&pv=1&ga_vid=547667342.1713066907&ga_sid=1714317195&ga_hid=1369703924&ga_fc=1&u_tz=330&u_his=3&u_h=667&u_w=375&u_ah=667&u_aw=375&u_cd=32&u_sd=2&adx=20&ady=2232&biw=375&bih=553&scr_x=0&scr_y=815&eid=44759875%2C44759926%2C44759837%2C31083029%2C95329718%2C95331042%2C95331364%2C95331556%2C95331690&oid=2&pvsid=1649440731067473&tmod=1120695652&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fibctamil.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C375%2C0%2C375%2C667%2C375%2C627&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=10&uci=a!a&btvi=2&fsb=1&dtd=1470

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புவியின் வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments